என்னை பற்றி

நான் கதை எழுதுவதில்லை.
நான் உலகங்களை உருவாக்குகிறேன்.
சினிமாவின் 24 துறைகளையும் அறிந்தவன்.
கற்பனையை கட்டமைப்பாக மாற்ற தெரிந்தவன்.
ஒரு வரியில் உயிர் ஊற்ற தெரிந்தவன்.
திரைக்கதை, கதை, ஆன்மீகம், சிந்தனை –
என் உலகம் வார்த்தைகளால் கட்டப்பட்ட பிரபஞ்சம்.
இங்கே நீங்கள் படிப்பது சாதாரண எழுத்து இல்லை.
ஒரு சிந்தனை புரட்சி.
வரவேற்கிறேன்.
கியாஜோதி உலகத்திற்கு.

.

Scroll to Top